இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலி

(UTV|LIBIYA)-லிபியா நாட்டில் மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர். லிபியா நாட்டின் பெங்காஷி நகரில் அல் சல்மானி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மாலை தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து பொதுமக்கள் வெளியே வந்த சமயம் அங்கு இரண்டு கார்களில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 22 பேர் உடல் சிதறி பரிதாபமாக…

Read More

கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – மஹியங்கனை – தொடம்கொல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் அங்கிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தால் உயிரிழந்துள்ளவர் 64 வயதான நபரொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்ட நபரை தேடி காவற்துறையால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More