நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்

(UTV|INDIA)-நடிகர் பார்த்திபன்-நடிகை சீதா தம்பதியின் மகள் கீர்த்தனா. இவர் 2002-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. தற்போது மணிரத்னத்திடம் கீர்த்தனா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படமொன்றை டைரக்டு செய்ய இருக்கிறார். கீர்த்தனாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகன் பெயர் அக்‌ஷய். விசுவல் கம்யூனிகேஷன் படித்து இருக்கிறார். இவர் பிரபல சினிமா எடிட்டர்…

Read More

100 சீனத் தம்பதியினருக்கு இலங்கையில் திருமணம்

(UTV|COLOMBO)-100 சீன மணமக்கள் நேற்று இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். குறித்த திருமண நிகழ்வை மாநாகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பு நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வு, இலங்கையின் பாரம்பாரிய உடைகளை அணிந்து சம்பரதாய பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது. திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட  தம்பதியினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ஆசீர்வாதத்தை வழங்கினார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG…

Read More

ஶ்ரீதிவ்யாவுக்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

(UDHAYAM, COLOMBO) – நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், ஜீ.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், விஷால் என மூன்றாம் கட்ட நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் கார்த்தியுடன் காஷ்மோரா படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா ஆனால், அந்த…

Read More

நடிகையை திருமணம் செய்த இயக்குனர் வேலு பிரபாகரன்

(UDHAYAM, COLOMBO) – நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை எடுத்த இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படம் நேற்று வெளியானது இந்நிலையில், இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது. சென்னையில் உள்ள லீ…

Read More

பிரபல சின்னத்திரை நடிகை ரகசிய திருமணம்!!

(UDHAYAM, KOLLYWOOD) – நடன நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை வழியாக கோலிவுட்டுக்கு வந்தவர் ஆனந்தி. பாலாவின் தாரை தப்பட்டை, பறந்து செல்லவா போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சென்னையை சார்ந்த அஜய்குமார் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திரையுலகில் இருந்து வாழ்த்து மழை கொட்டுகிறது.

Read More

காதல் கணவர் இரண்டாவது திருமணம்:கதறி அழுத பிரபல நடிகை!!

(UDHAYAM, INDIA) – காதல் கணவர் இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதால் நடிகை ஒருவர் கதறி அழுததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பெரிய நட்சத்திரத்தின் பெயரை கொண்ட இயக்குனர், நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பு தன்னுடைய படங்களில் அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர், திருமணத்திற்கு பிறகு அந்த நடிகையை நடிக்கக்கூடாது என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால், நடிகையோ தான் தொடர்ந்து நடிப்பேன் என்று அடம்பிடித்ததால் இருவரும் விவகாரத்து செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இரண்டு…

Read More