திருமணம் செய்யாமலும் பெண்களால் வாழமுடியும்
(UTV|INDIA)-வை ராஜா வை, முத்துராமலிங்கம் போன்ற படங்களில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தவர் பிரியா ஆனந்த். இருவரும் காதலிப்பதாக தகவல் வந்தநிலையில் அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று பதில் அளித்தனர். தற்போது தமிழில் எல்கேஜி படத்தில் நடித்து வரும் பிரியா ஆனந்த், மலையாளம், கன்னட படத்திலும் நடிக்கிறார். நடிகைகளில் ஒரு சிலர் திருமணம் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் கூறி வருகின்றனர். திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்ருதி ஹாசன் ஒருமுறை தெரிவித்தார்….