காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்

(UTV|GALLE)-காலி – போகஹகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த இறப்பர் தொகையில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் , தொழிற்சாலை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு அது பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தவற்காக சம்பவ இடத்திற்கு காலி தீயணைப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காலி காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…

Read More

புறக்கோட்டை ஆடையகம் ஒன்றில் தீடீர் தீப்பரவல்

(UTV|COLOMBO)-இன்று அதிகாலை கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 12.45 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக 119 அவசர தகவல் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது. இந்நிலையில், குறித்த தீப்பரவல் தற்போதைய நிலையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படாத நிலையில் , இதனால் ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் தொடர்பில் இதுவரை கணிப்பிடப்படவில்லை. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் கோட்டை…

Read More

சுந்தராஹெல குப்பைமேட்டில் தீப்பரவல்

(UTV|KURUNEGALA)-குருநாகல் சுந்தராஹெல பகுதியில் அமைந்துள்ள குப்பைமேட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் குறித்த குப்பைமேட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சியான காலநிலை தொடர்வதனால் குப்பைமேட்டில் வேகமாக தீப்பரவி வருவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]      

Read More

தீப்பரவல் காரணமாக 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்

(UDHAYAM, COLOMBO) – மொணராகலை – மெதகம – பொல்கல்ல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 50 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அது தற்போதைய நிலையில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவராத நிலையில் , நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிக்கக் கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Read More

மெல்போர்ன் நகரில் தீப்பரவல்! மூச்சுத்திணறலால் மக்கள் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் கழிவு சுத்தகிரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சுமார் 100 வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த தீப்பரவலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீப்பரவலால் ஏற்பட்ட புகை, 15 கிலோமீட்டர் வரை பரவியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More