அடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை-ஆட்பதிவுத் திணைக்களம்
(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஒரு நாள் சேவையை துரிதப்படுத்த ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அரச தகவல் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்துள்ள ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்துவதற்கு ஆள்அடையாளத்தை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஆள் அடையாளத்தை உறுதி செய்யக்கூடிய 7 ஆவணங்களை குறிப்பிட்டுள்ளது. இதில் முக்கிய இடத்தில் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாளஅட்டை இடம்பெற்றுள்ளது. தேர்தல்…