சுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் – வீடியோ

(UTV|SWEDEN)-சூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும். இந்நிலையில், சுவீடனில் தெரியும் சூரிய ஒளிவட்டத்திற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. அதில், இந்த ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது பனித்துளியானது காற்றில்…

Read More