தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவையில் பிரதமர் கைச்சாத்து

(UTV|COLOMBO)-தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவை நாடாளுமன்றில் முன்வைப்பது தொடர்பான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கையெழுத்திட்டார். பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக ஒழுக்க கோவை கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கமைய குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் குறித்த பிரேரணை நாடாளுமன்ற அனுமதியை பெற்று கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்…

Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் இதனை தெரிவித்தார். தேர்தல் சட்டத்தை மீறல் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் குறித்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை, நாளைய தினம் அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை…

Read More