ஜனாதிபதி – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு)- தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(16) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Read More

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

2018 -வாக்காளர் பெயர்ப்பட்டியலே 2020 ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும்

(UTVNEWS | COLOMBO) – 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதற்றகான தரவுகள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பணிகளை எதிர்காலத்தில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது கிராம சேவகர் காரியாலயம், பிரதேச…

Read More

அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் – தேர்தல்கள் ஆணைக்குழு

(UTVNEWS | COLOMBO) – அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரசியல் கட்சிகளின் உரிமையாளர்கள் ​தேர்தல் காலங்களில் தமது கட்சிகளை அதிகூடிய தொகைக்கு விற்பனை செய்கின்றமை குறித்து கடந்த வருடங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இந்நடவடிக்கை ஜனநாயக அரசியலுக்கு பாரிய அச்சுறுத்தல் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து, அரசியல் கட்சிகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் துரிதமாக…

Read More