தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பு நாளை

(UTV|COLOMBO)-தேர்தல் நடாத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் கட்சித் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பொன்று நாளை (20)  நடைபெறவுள்ளதாக  சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவருவதாக ஒரு கட்சியின் மீது மட்டும் குற்றச்சாட்டை சுமத்துவது கூடாது எனவும், தேர்தலைப் பிற்போடுமாறு எந்தவொரு கட்சியும் வேண்டுகோள் விடுக்கவில்லையெனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பெறப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே தேர்தல் ஒன்றை நடாத்தாமல் பிற்போட முடியும் எனவும், அவ்வாறில்லாமல் அரசாங்கத்துக்கு தேர்தலை உரிய காலத்தில் நடாத்தாமல் ஒத்திப்போட முடியாது எனவும்…

Read More

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் ஆராயவுள்ளனர்

(UTV|COLOMBO)-எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்றைய தினம் விஷேட கட்சி தலைவர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 5.30 அளவில் இந்த கட்சி தலைவர்கள் சந்திப்பு சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் உள்ளுராட்சி வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ள நிலையில், தேர்தல் பிற்போகும் நிலை உருவாகியுள்ளது. இதுதொடர்பிலேயே இன்றையக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [alert color=”faebcc”…

Read More