தொடரூந்தில் மோதுண்ட இளைஞரின் நிலை

(UTV|COLOMBO)-கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி படுகாயமடைந்த ஜெர்மன் நாட்டு இளைஞர், பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மாணவரான இவர், கிதுல்எல்ல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு…

Read More

தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – அஹங்கம இமதுவ தொடரூந்து குறுக்கு வீதியில் வைத்து, தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்துள்ள தொடரூந்தில மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளார். 62 வயதுடைய நபேர இதன்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன் அஹங்கம காவல்துறை உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

Read More

தொடரூந்தில் மோதி கிராமசேவகர் பரிதாபமாக பலி!

(UDHAYAM, COLOMBO) – மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா கடுகதி தொடரூந்தில் மோதி உந்துருளி செலுத்துனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 43 வயதான கஹவ பிரதேசத்தில் கிரமசேவகராக சேவையாற்றி வந்த ரோஹன இந்திக என தெரியவந்துள்ளது. அம்பலாங்கொட – வேனமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தின் போது, உந்துருளி சுமார் 500 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தின் போது தொடரூந்து பாதுகாப்பு கடவை திறந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு…

Read More