பாடசாலைகளில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வு

UTV | COLOMBO – பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கோவை தொகுக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளைக் கண்டறிந்தால் உடனடியாக பெற்றோருக்கு அறிவிப்பது கட்டாயமாகும். காய்ச்சல் நீடிக்குமானால், பரசிற்றமோல் மாத்திரைகளை வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இன்புளுவென்சா நோய் பற்றி ஆலோசனை வழங்குவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் இலக்கம் 0710-107-107…

Read More

பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்ஏ சுமந்திரன், சரவணபவன், சிறிதரன் மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை, மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சாமந்தி வீரசிங்க படையினர் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடலே இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான…

Read More