மெல்போர்ன் நகரில் தீப்பரவல்! மூச்சுத்திணறலால் மக்கள் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் கழிவு சுத்தகிரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சுமார் 100 வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த தீப்பரவலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீப்பரவலால் ஏற்பட்ட புகை, 15 கிலோமீட்டர் வரை பரவியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரித்துள்ளது. அந்த நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்புகள் பல இணைந்து மேற்கொண்ட சோதனையில், பீஜிங்கில் வாயு மாசு 70 சதவீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. பீஜிங்கில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெறாதவைகள் எனவும் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

திருகோணமலை நகரில் இஸ்லாமிய வணக்கஸ்தலத்திற்கு விஷமிகள் மண்னென்ணை குண்டு வீச்சு

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் இனந்தெறியாத விஷமிகளால் மண்னென்ணை குண்டு மூலம் தீ வைத்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் காலை 3.00 மணிக்குள் நடந்திருக்களாம் என சந்தேகிக்கப்டுகின்றது ஏனெனில் குறிப்பிட்ட 4.00 மணி நேரத்திற்குள் வணக்கஸ்தலத்திற்கு முன்பாக உள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தீ வைப்பினால் வணக்கஸ்தலத்திற்கு உள்ளே தரைவிரிப்புகளில் குறிப்பிட்ட பகுதி தீயினால் கருகி உள்ளதை காணக்கூடியதாக…

Read More