சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைக்கான ஒஸ்கார் விருதுகள்
(UTV|AMERICA)-அமெரிக்காவின் லெஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90 ஆவது ஒஸ்கார் விருது வழங்கு விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார். இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதில், சிறந்த திரைபடத்திற்கான விருது The Shape of Water படத்திற்கே கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறந்த நடிகருக்கான விருது Darkest…