வெளிநாடுகளிலுள்ளோர் நன்கொடை வழங்குவதற்கான வங்கிக்கணக்கு

(UDHAYAM, COLOMBO) – வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகளை வழங்க முன்வந்திருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நன்கொடைகளை இலகுவாக வழங்கக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக வெளிநாடுகளில் இருப்போர் தமது நிதிநன்கொடையை வைப்பிலிட சம்பத் வங்கியின் விசேட ஐந்து வைப்பீட்டு கணக்குகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த கணக்குகளில் தமது நன்கொடை பணத்தை வெளிநாட்டிலிருப்போர் வைப்பீடு செய்யமுடியும். இந்த வங்கிக்கான SWIFT குறியீடு BSAMLKLX என்பதாகும். வைப்பீடு செய்வதற்கான கணக்கு இலக்கங்கள் அமெரிக்க…

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நன்கொடை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு 15 மில்லியன் யுவான்கள் பெறுமதியான நிவாரண பொருட்களை நன்கொடையாக சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தேவையான கூடாரங்கள், படுக்கை விரிப்புக்கள் போன்றவை இதில் அடங்கியுள்ளன. இந்த பொருட்களை விரைவாக இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானொலியான சீஐஆர் இன்று தெரிவித்துள்ளது.

Read More