நாணயசுழற்சியில் பங்களாதேஸ் வெற்றி
(UTV|COLOMBO)-பங்களாதேஸில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது. டக்கா சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார். அணித்தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் மீண்டும் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அத்துடன் மெத்தீவ்ஸுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் இணைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஸ் அணியைப்…