நாமல் ராஜபக்சவின் வழக்கு 16 ஆம் திகதி விசாரணைக்கு
(UTV|COLOMBO)-நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கினை எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பத் அபயகோன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது . [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker…