புதிய நிதியமைச்சர் கடமைகளை ஆரம்பித்தார்

(UDHAYAM, COLOMBO) – புதிய நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இனைத் தொடர்ந்து நிதியமைச்சர் முதலாவது ஆவணத்தில் சைத்சாத்திட்டார். இந்த நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் டி.எஸ்.எஸ்.சமரதுங்கவும் கலந்துகொண்டார்.

Read More

நிதியமைச்சர் சுங்கத் திணைக்களத்திற்கு திடீரென விஜயம்

(UDHAYAM, COLOMBO) – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சுங்கத் திணைக்களத்திற்கு திடீரென விஜயம் செய்து அதன் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தினார். சுங்கத் திணைக்களத்தின் ஒருகொடவத்தயில் உள்ள இரண்டு கொள்கலன் பிரிவுகளுக்கு விஜயம் செய்த பின்னர் நிதியமைச்சர், சுங்க தலைமையகத்திற்கு சென்று அதன் பணிகளை கண்காணித்தார். சுங்கத் திணைக்களத்தின் பணிகள் மந்தகதியில் இடம்பெறுவதான குற்றச்சாட்டை அடுத்து அதனைக் கண்காணிப்பதற்காக நிதியமைச்சர் அங்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்தார். கொள்கலனை விடுவிப்பதற்காக அங்கு வருகை தந்திருந்த இறக்குமதி பிரதிநிதிகளுடன் அமைச்சர்…

Read More