அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்

(UTV|COLOMBO)-ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த மத்திய நிதி காலாவதியாவதற்குள் ஒரு புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் ரேண்ட் பால், செலவினம் தொடர்பான வரம்புகளை பராமரிப்பதில் தான் கொண்டுவந்த திருத்தங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபையில் கோரிக்கை விடுத்த போது மசோதா மீதான விரைவு வாக்கெடுப்பு கனவுகள் தகர்ந்து போனது. கடந்த ஜனவரி மாதம், இதே போன்று ஒரு தோல்வியினால் அமெரிக்க அரசாங்கத்தின் பணிகள் மூன்று…

Read More

தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நண்பகல் அளவில், நாட்டின் சில பிரதேசங்களில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், கம்பஹா, காலி, பதுளை, ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை அமைப்பாளர் எச்.கே.காரியவசம் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை தபால் திணைக்களத்திலுள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.     [alert color=”faebcc”…

Read More

நுவரெலியா மாவட்ட தபாலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் தபால் நிலைய ஊழியர்கள் வேலை திறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையினால் பயனாளிகள் அசௌகரியைங்களுக்கு கஉள்ளாகியுள்ளனர் நுவரெலியா கண்டி காலி ஆகிய தபால் நிலையங்கள் சுற்றுலாத்துறைக்காக உள்வாங்கப்படுவதனை கண்டித்தல் கொழும்பு தபால் பிரதான தபால் திணைக்கள கட்டிடத்தில் பிரதான  தபால்  அலுவகத்தை ஆரம்பிக்காமை உட்பட பல்வேறு முகாமைத்துவ பிரச்சினைகள் தொடர்பில்  21.06.2017     நல்லிரவு முதல் ஒன்றினைந்த தபால் தொழிற்சங்க முன்னினியினரால் முன்னெடுக்கப்படும் 48 மணித்தியாலயம் அடையாள வேலை நிறுத்ததிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே ஹட்டன் தபால்…

Read More

வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிய வைத்தியசாலைகள்

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்கம் நேற்றுக் காலை ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் முடங்கியிருந்தன. சில கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிகிச்சைகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள். எவ்வாறேனும் பல வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகளும் அத்தியாவசிய சிகிச்சைகளும் இடம்பெற்றன. அனுராதபுர போதனா வைத்தியசாலை, தியத்தலாவ ஆதார வைத்தியசாலை, அம்பாறை பெரியாஸ்பத்திரி போன்றவற்றில்…

Read More