நீங்கள் முதியவரா ? பிள்ளைகள் கவனிப்பதில்லையா ? அழையுங்கள் 118

(UDHAYAM, COLOMBO) – முதியோருக்கு அபயமளிக்கும் விழிப்புணர்வுத் திட்டம் சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க ஆரம்பித்து வைத்தார். அமைச்சினால் கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின்போது முதியவர்களுக்கு அபயமளிக்கும் வகையில், அவர்களுக்கு உதவி செய்வது தொடர்பிலான ஸ்டிக்கர்கள், பஸ்களில் ஒட்டப்பட்டன. குறித்த ஸ்டிக்கர்களில் 24 மணி நேரமும் இயங்கும் குறித்த சேவை தொடர்பில் 118, 011-3094543, 011-30945444 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

Read More

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துபவரா நீங்கள்..? காத்திருக்கிறது அதிர்ச்சி

(UDHAYAM, COLOMBO) – ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோயால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனுக்கு அடிமையே என சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக இளைஞர்கள் பட்டாளம் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், அவர்கள் அதிகம் டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஸ்மார்ட் போன்களின் வருகைக்கு பின்னர், அனைவரும் சிறு நினைவூட்டலுக்கு கூட மூளைக்கு பதிலாக, ஸ்மார்ட் போன்களையே நம்பியிருக்கும்…

Read More