சிறைக்காவலரும் கைதிகள் சிலருமே அடித்துக் கொண்டனர் நீதி மன்றில் வாக்குமூலம்
(UDHAYAM, COLOMBO) – சிறைக்காவலரும் கைதிகள் சிலருமே அடித்துக் கொண்டனர் என கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சக சந்தேக நபர்களால் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது கடந்தமாதம் குற்றச் செயலுடன் தொடர்புபட்டவர் எனும் சந்தேகத்தின் பெயரில் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமறத்தில் முற்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மூவரில் ஒருவர் சிறையில் இறந்த நிலையில் மீதி இருவரும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்பப்டுத்தப்பட்ட போதே சக சந்தேக நபர்கள் இவ்வாறு…