மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் நீர் விநியோகம் தடைப்படலாம்…

(UTV|COLOMBO) வறட்சி காலநிலை நிலவினாலும் நீர் விநியோகத்தை தடை செய்ய எவ்விதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும் மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் நீரை பாய்ச்ச முடியாத காரணத்தினால் நீர் விநியோகம் தடைப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக நீரை பாய்ச்சும் பிரதேசங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என தாம் மின்சார சபையிடம் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Read More

நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

(UTV|KURUNEGALA)-அம்பாறை ஒலுவில் பகுதியில் நீர் நிரம்பிய குழியொன்றினுள் தவறி வீழ்ந்த 3 அரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (27) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழியிலேயே குழந்தை வீழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து…

Read More

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

(UDHAYAM, COLOMBO) – அத்தியாவசிய பராமரிப்பு செயற்பாடுகள் காரணமாக நாளை மறுநாள் 8 மணி நேர நீர் வெட்டு காலமொன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது. தெஹிவளை – கல்கிஸ்ஸ மற்றும் கொழும்பு தெற்கு பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதன்படி , இரவு 9 மணி தொடக்கம் 21ம் திகதி அதிகாலை 5 மணி வரை தெஹிவளை , கல்கிஸ்ஸ , ரத்மலான , சொய்சாபுர , அத்திடிய ,…

Read More

எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையம் நாளை மறுதினம் திறப்பு

(UDHAYAM, COLOMBO) – மன்னார், எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்துவைக்கவுள்ளார். எதிர்வரும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ள இந்த நீர் உள்வாங்கும் நிலையம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரவிதான, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ….

Read More

மாத்தறை மாவட்டத்தில் நீர் கிடைக்காதவர்கள்

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை மாவட்டத்தில் நீர்விநியோகம் தடைப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் 60 ஆயிரம் மக்களில் 8 ஆயிரம் பேருக்கு நீர் விநியோகிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விநியோகிக்கப்படும் நீரை குடிப்பதற்காக மாத்திரம் சிக்கனமாக பயன்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுள்ளது. நீர் கிடைக்காதவர்கள் இருப்பின் இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கலாம். 077 77 24 360, 0777 891 332, 071 45 322 22.

Read More

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

(UDHAYAM, COLOMBO) – கலடுவாவ மற்றும் லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் பாதையில் துன்மோதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பிரதான குடிநீர் குழாய்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக வக , களுஅக்கல , ஹங்வெல்ல , ஜல்தர , ரனால போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக கடுவெல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர்…

Read More

நான்கு கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு – மக்கள் அவதானம்

(UDHAYAM, COLOMBO) – அதிக மழைக்காரணமாக களனி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்வளங்கள் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தாழ்வான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காலை 5.30 மணியில் இருந்து எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரை நாட்டின் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பருவபெயர்ச்சி காலநிலை நாட்டின் ஊடாக…

Read More

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக சேவையின் ஒரு பகுதியாக ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படை சமூக பொறுப்பு நிதியத்திலிருந்து இரண்டு நாட்களுக்குள் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவினால் நிறுவப்பட்டது. நாடு முழுவதும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 191 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியதன் மூலம் சுமார் 90,646 குடுமபங்களும் மற்றும்…

Read More

13 மாவட்டங்களில் குடி நீர் தட்டுப்பாடு

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரத்து 461 குடும்பங்களை சேர்ந்த 12 இலட்சத்து 23 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதில் குடிநீர் பிரச்சினைக்கு சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை , களுத்துறை , கம்பஹா , ஹம்பாந்தோட்டை , அனுராதபுரம் , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி உள்ளிட்ட 13…

Read More