நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு-மக்கள் அவதானம்

(UTV|COLOMBO) அவசர திருத்தப் பணிகள் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள மற்றும் தாழ்நிலங்களில் வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று  திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More