கோலிக்கு நேர்ந்த கதி

(UTV|INDIA)-இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடல் கலந்து கொள்ளாத விராட் கோலி ஐ.சி.சியின் இருபதுக்கு 20 துடுப்பாட்ட தரவரிசையில் 3 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். எனினும் தொடர்ந்து டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் இரண்டாவது இடத்திலும், ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முதலாவது இடத்திலும் உள்ளார். தனது திருமணம் காரணமாக இந்த போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திய இந்திய…

Read More

பிறந்தநாள் அன்றே பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்

(UDHAYAM, COLOMBO) – பிறந்தநாள் அன்று சேலத்தில் காமெடி நடிகர் கொட்டாச்சியை அடித்து உதைத்து நகை-பணம் பறித்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கொட்டாச்சி(வயது40). காமெடி நடிகர். இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு, பாளையத்து அம்மன், யூத், தூள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராகவும், நடிகர் விவேக்கிற்கு உதவியாளராகவும் திரைப்படத்தில் நடித்து வந்தவர். தற்போது திருப்பூர் அருகே ‘வயக்காட்டு மாப்பிள்ளை‘ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து…

Read More

பெண்ணொருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட நபருக்கு நேர்ந்த கதி

(UDHAYAM, COLOMBO) – பெண்ணொருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட நபரொருவர், இளைஞர் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் கேகாலை காவற்துறை தலைமையகத்திற்கு இன்று தெரியவந்துள்ளது. இன்று காலை 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலில், அம்பன்பிட்டிய – பரதெனிய பாதைக்கு அருகில் நபரொருவரின் சடலம் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் காவற்துறை அந்த இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தது. இதன்போது அந்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் காவற்துறையிடம் சரணடைந்துள்ள நிலையில் பின்னர்…

Read More