வட்டக்காய் லொறியின்கீழ் சிக்குண்ட வர்த்தகரின் பரிதாபநிலை

(UTV|MATALE)-தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வட்டக்காய் ஏற்றிவந்த லொறி ஒன்று மோதியதில், வர்த்தகர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக, தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அங்குலான ரயில் பாதை பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். நொச்சியாகம பகுதியில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வட்டக்காய் கொண்டு சென்ற லொறி ஒன்று மிக வேகமாக பின்நோக்கி செலுத்தப்பட்ட போது, அப் பகுதியால் நடந்து சென்ற வர்த்தகர் லொறியின் கீழ் சிக்கிகுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். இதேவேளை, இந்த…

Read More

O/L மாணவர்கள் 15 பேருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை

(UTV|TRINCOMALEE)-திருகோணமலை – கிண்ணியா கல்வி வலயத்தின் 15 மாணவர்களுக்கு இந்த முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு தேவையான ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இதுதொடர்பில் கிண்ணியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களின் அதிபர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்பட்ட பல்வேறு குறைப்பாடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்…

Read More