மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு பரீட்சைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 8 மருத்துவ பீடங்கள் இறுதியாண்டு பரீட்சைகளுக்காக இன்று(15) பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன.

Read More

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்

(UTV|COLOMBO) அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்  நடைபெறவுள்ளன. கிடைத்த விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை ஒருவர் உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. குறித்த நேர்முகப் பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர் எனவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில்…

Read More

உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படவில்லை – பரீ்டசைத் திணைக்களம்

(UDHAYAM, COLOMBO) – ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு அறிவிப்போ அல்லது கோரிக்கையோ விடுக்கப்படவில்லை என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More