நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் ஊடாக வடகிழக்கு பருவமழை நிலைகொண்டுள்ள காரணத்தால் அநேகமான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அந்த நிலையம் வௌியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு , ஊவா , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் போன்று , களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்கள் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். அதேபோல், வடமேல் , மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை…

Read More