பாகிஸ்தான் பொது தேர்தலில் இம்ரான்கானின் கட்சி முன்னிலை
(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் பொது தேர்தலில், இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, உள்ளிட்ட ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்குமான தேர்தல் நேற்று நடைபெற்றது. மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகின. ஆட்சியமைக்க 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 114 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும்,…