பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  தலைவர் மஹேல ஜயவர்த்தன தலைமையிலான குழு தயாரித்த அறிக்கையின் விதந்துரைகளை அமுலாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கையில் கிரிக்கெட் துறை எதிர்கொண்ட பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிந்துஇ அதற்கு நீண்டகால தீர்வு தரும் நோக்கில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் ஆற்றல்களை அபிவிருத்தி செய்வதற்கான நிலையமொன்றை அமைத்தல் உள்ளிட்ட யோசனைகள் அடங்கியுள்ளன. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்…

Read More

பாடசாலை முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டு பாடசாலை முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதே வேளை 2017 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் முதலாம் கட்ட விடைதத்தாள் மதிப்பீடு மத்திய நிலையங்களாக சுமார் 58 பாடசலைகள் பயன்படுத்தபடவுள்ளன. இதனால் இந்த பாடசாலைகள் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் மூடப்பட்டுயிருப்பதுடன் ஜனவரி 15 ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு…

Read More

பாடசாலை சுற்றாடல் பகுதியில் டெங்கு

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் பரவிவரம் டெங்கு நோயிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னதாக , அதாவது டிசம்பர் 30 ஆம் 31 ஆம் திகதிகளில் நாடுதழுவிய ரீதியில் பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.   தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்புகள் அற்ற வலயங்களாக…

Read More

பாடசாலை இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தியிருப்பதாக சிலர் மேற்கொண்டுவரும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை என்று கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாமென்று கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக 410 வகைகளில் 43 மில்லியன் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பாடப்புத்தகங்களை விநியோகிப்பதற்காக அரசாங்கம் ஆண்டு தோறும் சுமார் 4 பில்லியன் ரூபாய்…

Read More

கழிவுகளை மீள்சுழற்சிக்கான திண்ம கழிவுகளை முறையாக வகைப்படுத்தும் வேலைதிட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களினால் முன்னெடுப்பு

(UDHAYAM, COLOMBO) – மீள் சுழற்சிக்கான திண்ம கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பிலான விழிப்பூட்டும் வேலைத்திட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவல்களினால் 18.07.2017 முன்னெடுக்கப்பட்டது சிறுவர்களிடத்திலும்  சிறுவர்களினூடாக பெரியோரிடத்திலும் முறையாக கழிவுகளை வகைப்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்  ஹட்டன் டிக்கோயா நகரசபை மற்றும் பாலர் பாடசா லை மாணவர்களும் இணைந்து மேற்படி  வேலைத்திட்டத்தை  முன்னெடுத்தனர் மாணவர்களினால் கழிவுகளை எவ்வாறு வகைப்படுத்தல் தொடர்பில் பாதாதைகளும் பல்வேறு காட்சிகளும் ஏந்திய வண்ணம் ஹட்டன் நகரில் கிடந்த கழிவுகளை முறையாக…

Read More

மிரியானை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

(UDHAYAM, COLOMBO) – மிரியானை புத்தகயா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார். மிரியானை புத்தகயா அறநெறி பாடசாலையில்  இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

Read More

பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கிளிநொச்சியில் கைது

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள்  சிலரிற்கு மாவா  என்கின்ற போதை வஸ்தை  விற்பனை செய்த குற்றத்தில்  ஒருவர் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ண அவர்களின் விசேட  குழுவினரால்  நேற்று இரவு இரணைமடுப் பகுதியில் வைத்துக்  கைதுசெய்யப் பட்டுள்ளார் இது தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு  குறித்த போதைவஸ்தை  வினயோகிக்கின்றார்  என கிராமமக்களால் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ண அவர்களுக்கு…

Read More

டெங்கு நோயால் பாடசாலை சீருடையை மாற்ற தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை சிறுவர்களிடையே டெங்கு நோய் விரைவாக பரவிச் செல்வதன் காரணமாக, பாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. இதுகுறித்தான சுற்றறிக்கை இன்னும் இரண்டு தினங்களில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டார். இதன்படி, கட்டை காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு நீள காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கு முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான சீருடைகளுடன் பாடசாலைக்கு…

Read More

தரம் 1ற்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம்

(UDHAYAM, COLOMBO) – தரம் 1இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாக பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம் என்று கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 2018 ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்களை தபாலில் சேர்ப்பதற்குரிய காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றது. தபால் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் சில பெற்றோர் சிக்கல்களை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய பெற்றோர் தாம் விண்ணப்பிக்கும் பாடசாலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்…

Read More

மலையக பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கமைவாக எதிர்வரும் 28ம் திகதி தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைவாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். உயர்தர பரீட்சை தகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன….

Read More