இன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையில் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பு விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.        

Read More