இன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையில் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பு விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *