பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

(UDHAYAM, COLOMBO) – ரித்தானிய பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று (08) நடைபெறுகின்றது. பிரித்தானிய 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகின்றது. இதில், தெரசா மே, கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியைத் தக்க வைப்பாரா? என்பது அரசியல் அவதானிகளின் கவனத்தை ஈர்த்த விடயமாகவுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால், அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு…

Read More

பிரித்தானிய நாடாளுமன்றம் கலைப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக பிரித்தானிய மாகா ராணியின் அனுமதி உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என கடந்த மாதம் இறுதியில் அந் நாட்டு பிரதமர் தெரசே மே அறிவித்திருந்தார். அரசியல் ஸ்திரதன்மையை பாதுகாப்பதற்காக இவ்வாறு தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Read More