பொதுஜன பெரமுனவுடன் இணைந்ததா சுதந்திர கூட்டமைப்பு?
(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய வெற்றிப் பெற்ற மா நகர சபை பறிபோகும் நிலையில்…! ஹம்பாந்தோட்டை மா நகர சபை அதிகாரத்தை ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இணைந்து கைப்பற்றவுள்ளதாக முன்னாள் மேயர் எராஜ் பிரனாந்து தெரிவித்துள்ளார். 9 ஆசனங்களைப் பெற்று ஹம்பாந்தோட்டை நகர சபையை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் , ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது….