பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தடை தொடர்ந்தும் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த நிறுவனத்திற்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More