எதிர்வரும் 15 இலங்கை – பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலா முதலாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது. இலங்கை ரி-ருவென்ரி அணிக்கு திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.   இந்த உற்சாகத்துடன் ரி-ருவென்டி தொடரையும் இலங்கை அணி கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

சர்வதேச விண்வெளி மையத்தில் இடம்பெற்ற பெட்மின்டன் போட்டி

(UTV|COLOMBO)-முதல்முறையாக விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பெட்மின்டன் போட்டி நடைபெற்றது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பெட்மின்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. இந்த போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டனர். புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் நடப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் வீரர்கள் பெட்மின்டன் விளையாடினர். நான்கு பேரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடிய…

Read More

சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி மும்முனை கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி மும்முனை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 6ம் திகதி முதல் கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த போட்டித்தொடர் 18ம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும். முதலாவது போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் மார்ச் மாதம் 6ம் திகதி இடம்பெறும். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”]…

Read More

நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற 22வது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் இன்று நாடு திரும்பினர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இன்று காலை வந்தடைந்த இவர்களை விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் D.M.R.B.திசாநாயக்க வரவேற்றார்.

Read More

ஒடிசா மாநிலத்தில் ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி

(UDHAYAM, COLOMBO) – ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. போட்டிகள் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. மஞ்சுள குமார தலைமையிலான இலங்கை மெய்வல்லுநர் அணியினர் இதில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு சபையின் கூட்டம் புவனேஷ்நகரில் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

Read More

கல்வி இராஜாங்க அமைச்ருக்கும் எனக்கும் அரசியல் போட்டி இல்லை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டியும் கிடையாது. சென்மேரிஸ் மத்தியகல்லூரியின் பரிசளிப்பு விழாவில் ராமேஸ்வரன் புகழராம். மத்திய மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டிகளும் கிடையாது மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அனைத்துகும் நாங்கள் இருவரும் இனைந்தே எங்களது சேவைகளை வழங்கிவருவதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெறிவித்தார். ஹட்டன் கல்வி வலயத்த்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ்…

Read More

உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்றிரவு இங்கிலாந்து செல்லவுள்ளது. இலங்கை, அவுஸ்திரேலியாஇ இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்துஇ பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீர்வுகள் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இலங்கை அணிக்கு இனோகா ரணவீர தலைமை தாங்குகின்றார். இலங்கை அணி சில பயிற்சிப் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. இந்தப் போட்டித் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை இங்கிலாந்தின்…

Read More

இரு முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்ட இலங்கை வீரர்களால் மாறிய போட்டி:கலங்கிய மாலிங்க

(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணியைத் தீர்மானிக்கும், போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஹசன் அலி மற்றும் ஜூனைட்…

Read More

நியூசிலாந்து , பங்காதேஷ் போட்டி

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் போட்டியின் 9வது போட்டி பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தற்போதைய நிலையில் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டி கார்டிப்  விளையாட்டரங்கில் இடம்பெறுகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 12 ஓவர்கள் நிறைவில் ஓரு விக்கட் இழப்பிற்கு 69 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

Read More

ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இம்முறை நடைபெறுவது எட்டாவது சுற்றுத்தொடராகும். எதிர்வரும் 18ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இரு குழுக்களில் எட்டு அணிகள் போட்டியிடுகின்றன. அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏ குழுவில் போட்டியிடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கை பி பிரிவில் போட்டியிடுகிறது. இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…

Read More