போலாந்து அணியை வென்ற கொலம்பிய அணி

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போலாந்து மற்றும் கொலம்பிய அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பிய அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 40 வது நிமிடத்தில் கொலம்பிய அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை வகித்தது. இதை அடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் சார்பில் ராடமல் பால்கோ 70 வது நிமிடத்திலும்,…

Read More