மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாக மாறியுள்ள இலங்கை!!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாகியுள்ளதாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 155 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியில் இலங்கை 120 ஆவது இடத்தில் உள்ளதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வானது 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகாலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்? எந்தளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு உலக மகிழ்ச்சிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கையில் 2016…

Read More

20 வருடங்களின் பின் தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – 20 வருடங்களிற்கு பின்னர் இலஙகை கிரிக்கட் விளையாட்டில் மீணடும் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று அசங்க குறுசிங்ஹ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் கிரிக்கட் முகாமையாளராக நேற்று பணிகளை பொறுப்பேற்றபின்னர் ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் இடம்பெற்ற செய்யதியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.

Read More