மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

UTV | COLOMBO – அசாதாரண வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதிருப்பதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அதன் உபத்தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கனபதி கணகராஜ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மண்சரிவுகள், வெள்ளப்பெருக்கு, நெடுங்குடியிருப்பின் சுவர் இடிந்து வீழ்ந்தமை, அதிக காற்றினால் வீட்டின் கூரைகள் கழன்று சென்றுள்ளமை போன்ற பல்வேறு அனர்த்தங்கள் மலையகத்தில் பதிவாகியுள்ளன. ஆனால் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று…

Read More

மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்.. புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளையும் உங்களின் வாழ்வுக்கும், எதிர்கால செழிப்புக்கும், சமூக அபிவிருத்திக்குமான முதலீடாக எண்ணுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (09) புல்மோட்டையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது, தேர்தலுக்காக மட்டும் வந்து நீங்கள்…

Read More

டிக்கோயா வீதியில் ஒருவாரமாக உடைப்பெடுத்த நிர் குழாய் பொது மக்கள் விசனம்

(UDHAYAM, COLOMBO) – டிக்கோயா தொழிற்சாலைக்கருகில் நீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒருவார காலமாக நீர் வீண்விரையாமாவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் நீர் கசிவதனால் வீதியில் நடந்து செல்லமுடியாதுள்ளதாகவும்  ஹட்டன் பொகவந்தலா பிரதான வீதியும் சேதமாவதாக தெரிவிக்கின்றனர் ஹட்டன் டிக்கோயாவிற்குட்பட்ட பிரதேச வாழ் மக்களுக்கு குடி நீர் வங்குவதற்காக என்பீல்ட் ஆற்றை மறைத்து தரவலை பிரதேசத்திலிருந்து நீர்வடிகால் அமைப்பு சபையினால் நீர்குழாயினூடாக நீர்வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது பிரதேச மக்கள் நீர் பற்றாக்குறையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற…

Read More

மெல்போர்ன் நகரில் தீப்பரவல்! மூச்சுத்திணறலால் மக்கள் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் கழிவு சுத்தகிரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சுமார் 100 வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த தீப்பரவலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீப்பரவலால் ஏற்பட்ட புகை, 15 கிலோமீட்டர் வரை பரவியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மீதொட்டமுல்ல மக்கள்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் வீடுகளை இழந்தவர்கள், தமக்கு அரசாங்க வழங்கிய மதிப்பீட்டின் இழப்பு போதாது என குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 98 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. எனினும் அதிகாரிகளால் உரிய முறையில் சொத்துக்கள் மதிப்பிடப்படவில்லை என அந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Read More

இரணைதீவு மக்கள் ஏ32 வீதியை மறித்துப் போராட்டம்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி  பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றை  கடந்த ஐந்தாம் மாதம்    முதலாம் திகதி ஆரம்பித்திருந்தனர் இப் போராட்டமானது இன்று தீர்வுகள் எவையும் இன்றி  54  நான்காவது நாளை எட்டிய நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  சுமார் எழுநூறிற்கும்  மேற்ப்பட்ட மக்கள்  இன்று காலை அங்கிருந்து  சுலோகங்களைத் தாங்கியவாறு  பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி …

Read More

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள சுமார் மூன்று கோடி மக்கள்

(UDHAYAM, COLOMBO) – உலக சனத்தொகையில் 5 சதவீதமானோர் குறைந்த பட்சம் ஒரு தடவையாவது போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதாக ஐ.நா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. சுமார் மூன்று கோடி மக்கள் சிகிச்சை தேவைப்படும் அளவு வரையில் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பான அலுவலகம் வரைந்துள்ளது. இதன் பிரகாரம், உலகெங்கிலும் நிகழும் போதைப்பொருள் தொடர்பான மரணங்களில் அமெரிக்காவின் பங்கு 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கிளிநொச்சி பா உ சுமந்திரன், பசுபதிப்பிள்ளை ஆகியோர் ரணிலின் நிகழ்ச்சி நிரலிற்குள் இயங்குகின்றனர் – மக்கள் கருத்து

(UDHAYAM, COLOMBO) – பா.ம உறுப்பினர்  , சுமந்திரன், பசுபதிப்பிள்ளை உள்ளிட்டவர்கள் பிரதமர் ரணிலின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிளிநொச்சியில் இடன்று இடம்பெற்ற முதலமைச்சருக்கு ஆதரவான போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் இதனை குறிப்பிட்டனர். ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பின்கதவால் பணத்தினை பெற்று செயற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குக்களால் வந்தவர்கள் தமிழ் மக்களிற்கு துரோகம் இழைக்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் மேலும் அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதன்படியே…

Read More

நாகசேனை நகர பொது மலசலகூடம் உடப்பு தனியார் நிலப்பகுதியை ஆக்கிமிக்க முயற்சிப்பதாக பொது மக்கள் குற்றச்சாட்டு

(UDHAYAM, COLOMBO) – நாகசேன நகரின் பொது மலகூடத்தை உடைத்தமை தொடர்பில் நுவரெலியா பிரதேசபைக்கு முறையிட்ட போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் நுவரெலியா பிரதேச சபைக்குற்பட்ட நாகசேன பொது மலசலகூடமானது கடந்த இரு தினங்களுக்கு முன் இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளாதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் நுவரெலியா பிரதேச சபையினால் குறித்த மலசலகூடம் நீண்டகாலமாக கவனிப்பாரற்ற நிலையில் இருந்து வந்துள்ளது இந் நிலையில் அக்கரப்பத்தனையிலிருந்து தலவாக்கலை நோக்கிவரும் கொத்தமலை ஓயா ஆற்றுப்பகுதியை…

Read More

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை மக்கள் நலனுக்காக முறையாக பயன்படுத்துவது அவசியம் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – 200 வருட இந்திய வம்சாவளி மலையக தமிழர் வரலாற்றில் ஹட்டன் ஹைலன்ஸ கல்லூரியின் 125 வது ஆண்டு விழா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துகொள்ளவுள்ளதாக கல்லூரியின் அதிபர் எஸ். சிரிதரன் தெரிவித்தார் ஹைலன்ஸ்   கல்லூரியின்  125 வது ஆண்டு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தர் 11.06.2017 மாலை ஹைலன்ஸ் கல்லூரியில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கல்லூரியின்…

Read More