பிணை முறி விவகாரம்: அறிக்கை இன்று பாராளுமன்றத்தில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி மற்றும் பாரதூரமான ஊழல் மோசடி பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஜனாதிபதி அலுவலகம் இன்று பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளது. இந்த அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த 9ம் திகதி ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கைக்கு அமைய சம்பந்தப்பட்ட அறிக்கைகள் இன்று கையளிக்கப்படுமென ஜனாதிபதியின் செயலாளர் அண்மையில் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்;;;தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

முறிகள் மோசடி போன்ற முறைகேடுகள் இனி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஜனாதிபதியின் ஆலோசனையின் பின்னர் மத்திய வங்கியின் நிதிச்சபை 10 பக்கங்களைக்கொண்ட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி போன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் நிதிச்சபை அதில் தௌிவுபடுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம், முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. அதனடிப்படையில் முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நம்பகத்தன்மை மற்றும் நிர்வாகம்…

Read More

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தில் 2015ம் 2016ம் ஆண்டுகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். நேற்று  மாலை விசேட அறிவித்தலை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள விசேட…

Read More