இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழுவில் தேர்தல் முறைப்பாடுகளுக்காக தனிப்பிரிவு

(UTV|COLOMBO)-இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழு தேர்தல் முறைப்பாடுகளை ஏற்று கொள்ளுவதற்காக தனிப் பிரிவொன்றை அமைத்துள்ளது. தேர்தலுடன் தொடர்புபட்ட உரிமைகள் மீறப்படுதல் உள்ளிட்டவற்றை கண்டறிவதே இதன் நோக்கமாகும். விசேடமாக பெண் வேட்ப்பாளர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை மனிதயுரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளை ஏற்றுகொள்ளும் இந்தப்  தனிப்பிரிவு 24 மணித்தியாளமும் செயற்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது . 077 30 88 135 அல்லது 077 37 62 112 என்ற தொலைபேசி இலக்கங்களுடாக தொடர்புகொண்டு முறைப்பாடுகளை…

Read More