கோடபாய ராஜபக்ஷ கோரிய மனு ரத்து
(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடபாய ராஜபக்ஷ அவன் காட் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரிய மனு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இதனை ரத்து செய்துள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]