ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய திட்டம்
(UTV|COLOMBO)-பெப்ரவரி 10ஆம் திகதியின் பின்னர், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சி பேதமின்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் தம்முடன் இந்த நடவடிக்கையில் இணைய முடியும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிரான புதிய நடவடிக்கையின்றி, இந்த நாட்டை சரிசெய்ய முடியாது. குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக…