தேசிய கீதத்தை மாற்றியமைக்க கனடா அரசு முடிவு

(UTV|CANADA)-தேசிய கீதம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளமாகும். பல நாடுகளில் தேசியகீதம் புனிதம் நிறைந்ததாக பாதுகாக்கப்படுவதோடு, தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், பாலின வேறுபாடுகள் இல்லாத வகையில் தேசிய கீதத்தில் உள்ள ஒருசில வார்த்தைகளை மாற்ற கனடா அரசு முடிவு செய்துள்ளது. கனடாவின் தேசிய கீதத்தில் ‘சன்ஸ்’ (Sons) என்ற ஆண்களை மட்டுமே குறிப்பிடும் வகையில் ஒரு ஆங்கில வார்த்தை உள்ளது. இந்த வார்த்தைக்கு பதிலாக ‘ஆல் ஆப் அஸ் கமண்ட்’…

Read More