நீர்கொழும்பு மீனவருக்கு கோடி ரூபா அதிஷ்டம்
(UTV|GAMPAHA)-மிகவும் அரிதான மீன் வகையை சேர்ந்த புளுபின் ரூனா (Bluefin Tune) என்ற மீன் ஒன்று நீர்கொழும்பு மங்குளி என்று கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது. 230 கிலோவிற்கு மேற்பட்ட எடையைகொண்ட இந்த மீனின் சந்தைப்பெறுமதி 2 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் பெரும்பாலும் பிடிக்கப்படும் இவ்வாறான மீன் விசேடமாக எலோவின் ரூனா என அடையாளம் காணப்படுகின்றது. புளுபின் ரூனா என்ற மிக அரிதான மீன் வகையாகும்.. இது சுவையானதாகவும் சிறந்த மீன் உணவாகவும்…