ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவர் தெரிவு
(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவராக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் வசன்த சேனாநாயக்க பொறுப்பேற்ற நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதன்போது பல உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.