உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று பிற்பகல் முதல் விசேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. விசேட சேவையின் நிமித்தம் 150 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஆர்.ரி.சந்திரசிறி குறிப்பிட்டார். தேர்தல் நடவடிக்கைகளுக்காக , தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட செயலகங்களூடாக சுமார் 1000 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக தத்தமது கிராமங்களுக்கு செல்லும் வாக்காளர்கள்…

Read More

இலங்கையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை ICTA முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-உலகளாவிய ரீதியில் நாடுகள் டிஜிட்டல் மயமாகிய வண்ணமுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகித்து, பெறுமதி சங்கிலித்தொடர்கள் துரித வளர்ச்சியை எய்திய வண்ணமுள்ளன. இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA),2017ல், சமூகத்தின் சகல பிரிவுகளுக்கும் டிஜிட்டல் வலுவ10ட்டலை பெற்றுக்கொடுக்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கலை பின்பற்றியிருந்தது. அத்தியாவசிய துறைசார் பங்காளர் எனும் வகையில், 2030ல் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கு (ICTA) முக்கிய பங்கை வழங்கி வருகிறது. அத்துடன், நாட்டின் தகவல்…

Read More

கழிவுகளை மீள்சுழற்சிக்கான திண்ம கழிவுகளை முறையாக வகைப்படுத்தும் வேலைதிட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களினால் முன்னெடுப்பு

(UDHAYAM, COLOMBO) – மீள் சுழற்சிக்கான திண்ம கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பிலான விழிப்பூட்டும் வேலைத்திட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவல்களினால் 18.07.2017 முன்னெடுக்கப்பட்டது சிறுவர்களிடத்திலும்  சிறுவர்களினூடாக பெரியோரிடத்திலும் முறையாக கழிவுகளை வகைப்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்  ஹட்டன் டிக்கோயா நகரசபை மற்றும் பாலர் பாடசா லை மாணவர்களும் இணைந்து மேற்படி  வேலைத்திட்டத்தை  முன்னெடுத்தனர் மாணவர்களினால் கழிவுகளை எவ்வாறு வகைப்படுத்தல் தொடர்பில் பாதாதைகளும் பல்வேறு காட்சிகளும் ஏந்திய வண்ணம் ஹட்டன் நகரில் கிடந்த கழிவுகளை முறையாக…

Read More