பாடசாலைகள் மூடப்படவுள்ளன

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

Read More