மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) -மலையகத்தில இன்று (20) அதிகாலை 2 மணி முதல் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. அந்தவகையில் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசங்களில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker…

Read More

மேல் கொத்மலை நீர்தேகத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்திக் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்ட நிலையில், நீரின் உயர் மட்டம் வெகுவாக கூடுவதனால் மதியம் மேலதிகமாக ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக , நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார்…

Read More