ரணில் – சஜித் இடையே தீர்மானமிக்க சந்திப்பு

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று(30) விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியில் நிலவும் நெருக்கடி மற்றும் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டிய முறைமை என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Read More

ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவதாகவும் அவ்வாறு இல்லாவிடின் வெளியேறி செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால் வெளியேறி செல்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 70 வருடமான அரசியல் துறையில் இருந்த தனக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு…

Read More

ரணில் – சஜித் சந்திப்பு பிற்போடப்பட்டது

(UTVNEWS  | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(08) நடைபெற இருந்த முக்கியமான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு (10) பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More