ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் நிறைவில் கடன் சுமை 44.8 பில்லியன்
(UTV|COLOMBO)-2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக மஹிந்த ராஜபக்ஸவிற்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த China Harbour நிறுவனம் வழங்கியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்திற்காக Standard Chartered வங்கியில் பேணிய கணக்கின் ஊடாக பணத்தை வழங்கியுள்ளது. அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளினால் பங்களாதேஷ் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் சீனாவின் குறித்த நிறுவனம் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க்…