லண்டன் விமானநிலையம் திடீரென மூடப்பட்டது
(UTV|LONDON)-இலண்டன் விமானநிலையத்திற்கு அருகில் இருந்து சக்தி வாய்ந்த டப்ளியு டப்ளியு டூ (WW2) ரக வெடி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விமானநிலையத்திற்கு அருகில் உள்ள நதி ஒன்றிற்கு அருகில் இருந்தே குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த வெடி குண்டு 2ஆம் உலக யுத்த காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக, லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, லண்டன் விமானநிலையம் மூடப்பட்டிருந்ததாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள….